Templesinindiainfo

Best Spiritual Website

Sree Krishna Devotional songs Tamil Lyrics

Brindhavanathil Kannan Lyrics in Tamil | Shri Krishna Slokas in Tamil

Shri Krishna Song: பிருந்தாவனத்தில் கண்ணன் Lyrics in Tamil: பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ ! நந்த குமாரன் விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ ! அனைவரும் கூடி அவன் புகழ் பாடி நிர்மல யமுனா நதியினில் ஆடி வனம் வனம் திரிந்து வரதனைத் தேடி அனுதினம் அமுதனை தரிசனம் செய்த (அந்த) மானினம் நாணிடும் மங்கையரோடு மாதவத்தோரும் மயங்கிடுமாறு தேனினும் இனித்திடும் தீங்குழல் ஊதி மானிடர் தேவரின் மேல் என […]

Pullangulal Kodutha Moongilgale Lyrics in Tamil

Shri Krishna Song: புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே Lyrics in Tamil: புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல்) வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே – எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன் பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள் பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன் தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல் ) குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு கொடியோடு […]

Kuzhaluuthum Guruvaayur Kannane Kannane Lyrics in Tamil

Shri Krishna Song: குழலூதும் குருவாயூர்க் கண்ணனே Lyrics in Tamil: குழலூதும் குருவாயூர்க் கண்ணனே கண்ணனே தேன்மதுரம் உன்கீதம் பாடிய தெய்வீகம் உலகினை வலம்வரவே கதிரவன் எழுந்தானே பறவைகள் பாடியதே சுகராகம் சுககீதம் (குழலூ) விப்ரபூஜ்யம் விஷவவர்த்யம் விஷ்ணு சம்பூர் ப்ரியம் சுதம் விப்ர ப்ரசாத விரதம் சாஸ்தாரம் பிரணவாம்யகம் யமுனாவின் கரையோரம் குழலோசையே கேட்டு எழில் ராதை உடன் சேர்ந் இசை பாடுவாள் பசும்சோலை அதில்மறைந்து விளையாடுவான் வருவாய் கண்ணா வருவாய் கண்ணா என்றே […]

Gokulathil Pasukkal Ellaam Gopalan Kuzhalai Kettu Lyrics in Tamil

Shri Krishna Song: கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்Lyrics in Tamil: கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு நாலுபடி பால் கறக்குது இராமாரி! – அந்த மோகனின் பேரைச் சொல்லி மூடி வைத்த பாத்திரத்தில் மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி! (இராமாரி அரே கிருஷ்ணாரி – அரி அரி இராமாரி அரே கிருஷ்ணாரி) கண்ணன் அவன் நடனமிட்டு காளிந்தியில் வென்ற பின்னால் தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி! – அவன் கனிஇதழில் பால் கொடுத்த பூதகியைக் […]

Achyutam Keshavam Rama Narayanam Achyutashtakam Lyrics in Tamil

Shri Krishna Song: அச்யுதம் கேசவம் ராம-நாராயணம் Lyrics in Tamil: அச்யுதாஷ்டகமான இந்த அழகிய ஸ்தோத்திரத்தை யார் தனது இஷ்ட தெய்வமான பரமனின் மேல் மிகுந்த ஆசையும் அன்பும் கொண்டு தினந்தோறும் படிக்கிறார்களோ அவர்கள் உலகநாயகனான ஹரியின் பதத்தை விரைவில் அடைவார்கள். அச்யுதம் கேசவம் ராம-நாராயணம் கிருஷ்ணா-தாமோதரம் வாசுதேவம் ஹரிம் ஸ்ரீதரம் மாதவம்கோபிகா வல்லபம் ஜானகி-நாயகம் ராமசன்றம் பஜே அச்யுதம் கேசவம் சத்யபாமாதவம் மாதவம் ஸ்ரீதரம் ராதிகா ராதிதம் இந்திரா மந்திரம் சேட்தச சுந்தரம் தேவகி […]

Pollatha vishamakara kannan Lyrics in Tamil

Shri Krishna Song: பொல்லாத விஷமக்காரக் கண்ணன் Lyrics in Tamil: ராகம் : செஞ்சுருட்டி தாளம்: ஏகம் பாடல்:: ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பல்லவி பொல்லாத விஷமக்காரக் கண்ணன் வேடிக்கையாய் பாட்டுப் பாடி வித விதமாய் ஆட்டம் ஆடி நாழிக் கொரு லீலை செய்யும் நந்த கோபால கிருஷ்னன். (விஷமக்காரக் கண்ணன்) அனுபல்லவி வெண்ணை பானை மூடக் கூடாது – இவன் வந்து விழுங்கினாலும் கேட்கக் கூடாது இவன் அம்மா கிட்டே சொல்லக் கூடாது -சொல்லிவிட்டால் அட்டகாசம் […]

Enna Thavam Seithanai Yasodha Song Lyrics in Tamil and Meaning | Sri Krishna Song

Shri Krishna Song: என்ன தவம் செய்தனை யசோதா Lyrics: இப் பாடலை எழுதினார்: பாபநாசம் சிவன் தான் / Papanasam Sivan ராகம்: காபி Talam: Adi என்ன தவம் செய்தனை யசோதா எங்கும்நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க (என்ன தவம்) ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட நீ (என்ன தவம்) ப்ரம்மனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே (என்ன தவம்) […]

Asainthadum mayil ontru kandal Lyrics in Tamil

Shri Krishna Song: அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் Lyrics in Tamil: ராகம் : ஸிம்ஹேந்த்ரமத்யமம் தாளம் : ஆதி பல்லவி அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் – நம் – அழகன் வந்தானென்று – சொல்வதுபோல் தோணும்! (அசைந்தாடும்) அனுபல்லவி இசையாரும் குழல் கொண்டு வந்தான் – இந்த – ஏழேழ் பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக என்றான் – என்றும் – திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான் மத்யமகாலம் எங்காகிலும் – […]

Pullai Piravi Thara Vendum Lyrics in Tamil

Shri Krishna Song: புல்லாய் பிறவி தர வேணும் Lyrics in Tamil: ராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி பல்லவி புல்லாய் பிறவி தர வேணும் கண்ணா புனிதமான பலகோடி பிறவி தந்தாலும் பிரிந்தாவனமிதில் ஒரு புல்லாய்…. அனுபல்லவி புல்லாகிலும் நெடுநாள் நில்லாது, ஆதலினால் கல்லாய் பிறவி தர வேணும், கண்ணா, கமலா மலரினைகள் அணைய, எனது உள்ளம், புலகித முற்றிடும் பவ மத்திடுமென சரணம் ஒரு கணம் உன் பதம் படும் எந்தன் […]

Sendru Vaa Nee Radhe Intha-podhe ini sindhanai seythida neramillaiyadi Lyrics in Tamil

Shri Krishna Song: சென்று வா நீ ராதே இந்தப் Lyrics in Tamil: பல்லவி (கல்யாணி) சென்று வா நீ ராதே இந்தப் போதே இனி சிந்தனை செய்திட நேரமில்லையடி அனுபல்லவி (கல்யாணி) கன்று பசு மேய்க்கும் நாட்டத்திலே அவரை காண வரும் ஆயர் கூட்டத்திலே சற்று நின்று பேச என்றால் நேரமில்லையடி நேரில் வர ஒரு தோதுமில்லையடி சரணம்1 (காம்போஜி) சொன்னாலும் புரியாதே -உனக்கு தன்னாலும் தோன்றாதே அந்த மன்னனை நம்பாதே அந்த மாயன் […]

Scroll to top