Templesinindiainfo

Best Spiritual Website

thirumurai music

Vengural – Ancient Music Instruments Mentioned in Thirumurai

வெங்குரல் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்) Thirumurais composed in the first millennium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today. வெங்குரல்: சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின் மங்குல் வான் கிளர்ச்சி […]

Veelai – Ancient Music Instruments Mentioned in Thirumurai

வீளை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்) Thirumurais composed in the first millennium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today. வீளை: வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின்னொலியோவா மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியாமதிளெய்தார் ஈளைப்படுகில் இலையார்தெங்கின் குலையார்வாழையின் பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழனநகராரே. 1.67.6

Veenai – Ancient Music Instruments Mentioned in Thirumurai

வீணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்): Thirumurais composed in the first millennium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today. வீணை: மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி வளர்சடை மேற்புனல் வைத்து மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை முதிரவோர் வாய்மூரி பாடி ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற சாந்தணி மார்பரோ […]

Vayir – Ancient Music Instruments Mentioned in Thirumurai

வயிர் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்) Thirumurais composed in the first millennium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today. வயிர்: மறை முழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின் குறை நரன்றன முரன்றன வளைக்குலம் காளம் முறை இயம்பின இயம்பல ஒலித்தன முரசப் பொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம் 12.2131

Vattanai – Ancient Music Instruments Mentioned in Thirumurai

வட்டணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்) Thirumurais composed in the first millennium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today. வட்டணை: கட்டிணை புதுமலர் கமழ்கொன்றைக் கண்ணியர் வீணையர் தாமுமஃதே எட்டுணை சாந்தமொ டுமைதுணையா இறைவனா ருறைவதோ ரிடம்வினவில் பட்டிணை யகலல்குல் விரிகுழலார் பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய வட்டணை யாடலொ டிவராணீர் வாய்மூ ரடிகள் […]

Vangiyam – Ancient Music Instruments Mentioned in Thirumurai

வங்கியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்) Thirumurais composed in the first millennium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today. வங்கியம்: ஏழு விரல் இடை இட்ட இன்னிசை வங்கியம் எடுத்துத் தாழுமலர் வரிவண்டு தாது பிடிப்பன போலச் சூழுமுரன்று எழ நின்று தூய பெரும் தனித் துளையில் வாழிய நந்தோன்றலார் மணி அதரம் […]

Yaazh – Ancient Music Instruments Mentioned in Thirumurai

யாழ் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்) Thirumurais composed in the first millennium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today. யாழ்: கன்னிய ராடல் கலந்துமிக்க கந்துக வாடை கலந்துதுங்கப் பொன்னியல் மாடம் நெருங்குசெல்வப் புகலி நிலாவிய புண்ணியனே இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத் தெம்மிறையேயிது வென்கொல் சொல்லாய் மின்னியல் நுண்ணிடை யார்மிழலை விண்ணிழி கோயில் […]

Muzhavu – Ancient Music Instruments Mentioned in Thirumurai

முழவு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்) Thirumurais composed in the first millennium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today. முழவு: கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற் குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர் விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும் முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே. 1.2.6 பாடல் முழவும் விழவும்ஓவாப் பன்மறை யோரவர் தாம்பரவ […]

Murudu – Ancient music instruments mentioned in thirumurai

முருடு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்) Thirumurais composed in the first millennium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today. முருடு : அன்பராகிமற் றருந்தவம் முயல்வார் அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம் என்பராய் நினைவார் எனைப்பலர் நிற்க இங்கெனை எற்றினுக் கண்டாய் வன்பராய் முருடொக்கும் என்சிந்தை மரக்கண் என்செவி இரும்பினும் வலிது தென்பராய்த் […]

Murukiyam – Ancient music instruments mentioned in thirumurai

முருகியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்) Thirumurais composed in the first millennium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today. முருகியம்: பிரசம் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார் முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம் அர(சு)அம் பலத்துநின்(று) ஆடும் பிரானருள் பெற்றவரின் புரைசந்த மேகலை யாய்துயர் தீரப் புகுந்துநின்றே. 8.கோவை.299

Scroll to top