Adharam Endrum Needhane in Tamil :
॥ ஆதாரம் என்றும் நீதானே ॥
ஆதாரம் என்றும் நீதானே
எனக்காதாரம் என்றும் நீதானே
ஆறுமுகனே வள்ளியம்மை மணாளனே
(ஆதாரம் என்றும் நீதானே
ஆறுமுகனே வள்ளியம்மை மணாளனே
ஆதாரம் என்றும் நீதானே)
பாதார விந்தம் …
பாதார விந்தம் பணிந்திடும் அடியார் (2)
பவவினை அகல கண்பார்த்தருளும் குகனே (2)
(ஆதாரம்)
தீய குணங்கள் என்னை சேராமல் (2)
என் செய்கையிலே நேர்மை தவராமல்
தீய குணங்கள் என்னை சேராமல்
என் செய்கையிலே நேர்மை தவராமல்
ஈகை எனும் பண்பில் மாறாமல் (3)
எந்தத் தன்மையிலும் உன்னை மறவாமல் (2)
இருக்க …
(ஆதாரம்).
Add Comment