Templesinindiainfo

Best Spiritual Website

Ayyappa Stotram

Om Om Ayyappaa Om Gurunaathaa Ayyappaa Lyrics in Tamil

Om Om Ayyappa Om Gurunatha Ayyappa in Tamil: ॥ ஓம் ஓம் அய்யப்பா ॥ ஓம் ஓம் அய்யப்பா ஓம் குரு நாதா அய்யப்பா அரனார் பாலா அய்யப்பா அம்பிகை பாலா அய்யப்பா (ஓம் ஓம் ) ஆபத் பாந்தவா அய்யப்பா ஆதி பராபரா அய்யப்பா (ஓம் ஓம் ) இருமுடிப் பிரியா அய்யப்பா இரக்கம் மிகுந்தவா அய்யப்பா (ஓம் ஓம் ) ஈசன் மகனே அய்யப்பா ஈஸ்வர‌ மைந்தா அய்யப்பா (ஓம் ஓம் […]

Kaliyuga Thavayogi Gnanamoorthy Lyrics in Tamil

Ayyappan Song: Kaliyuga Thavayogi Gnanamoorthy in Tamil: ॥ கலியுக தவயோகி ஞானமூர்த்தி – நிலா ॥ கலியுக தவயோகி ஞானமூர்த்தி – நிலா கலபத்தி லாராடும் சக்ரவர்த்தி (கலியுக) தாரகைப் பூக்களால் புடை சூழும் பகவானின் தாரகைப் பூக்களால் புடை சூழும் பகவானின் அர்ச்சனை மந்திரம் அருள்நிதியே (கலியுக) கார்த்திகை பௌர்ணமி மணம் வீசும் திருநீரால் கலியுக மூர்த்திக்கு அலங்காரம் (கார்த்திகை) நம்பிடும் அடியவரின் உள்ளொளி மேடையில் நம்பிடும் அடியவரின் உள்ளொளி மேடையில் வீரத […]

Karunaiyodu Anaikkindra Kai Edhu Lyrics in Tamil

Ayyappan Song: Karunaiyodu Anaikinra Kai Ethu in Tamil: ॥ கருணையோடு அணைக்கின்ற கையேது ॥ கருணையோடு அணைக்கின்ற கையேது – கொடும் காட்டில் நமை வழிகாட்டும் பொருளேது (கருணை) பம்பையாற்றில் புனிதமான குளிரேது – நமை பாட்டுப் பாடி தாலாட்டும் அன்னை ஏது ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ஐயப்பன் சுவாமி ஐயப்பன் (கருணை) பந்தளத்தில் பெருமை சேர்த்த புண்யமேது – நோன்பால் பக்தரை சுவாமியாக்கும் உருவமேது (பந்தளத்) சம்சாரக் கடலினிலே தோணியேது சம்சாரக் கடலினிலே […]

Maye Maye Nee Oru Maaligai Purathamma Lyrics in Tamil

Ayyappan Song: Maye Maye Nee Oru Maligai Purathamma in Tamil: ॥ மாயே மாயே நீயொரு மாளிகை ॥ மாயே மாயே நீயொரு மாளிகை புரத்தம்மா இரவும் பகலும் இருமுடியைக் கட்டி மலைப்பயணம் தொடர்கின்ற பொருளே (மாயே) மாதவ சீலராம் குருசுவாமிமார் நின்று மந்திரம் சொல்கின்ற மலையில் அவதூத மாருதன் நெஞ்சில் நெருப்போடு அஷ்டகங்கம் புகைத்தலை நின்றான் (மாயே) திருமாமலையில் பாதபலம் தரும் ஐயனின் திருநாம மந்திரம் இயற்கை நுழையில் வைத்தூதிய பொன்னிற உதயங்களணிபவளே […]

Sabarimalaiyile Swami Maarkalin Sanjalam Lyrics in Tamil

Ayyappan Song: Sabarimalaiyile Swami Maarkalin Sanjalam in Tamil: ॥ சித்திவினாயகன் சிவசக்திவேலன் தம்பியே ॥ சித்திவினாயகன் சிவசக்திவேலன் தம்பியே…. ஐ சரணம் ஐயப்பா சரண‌ம் சாமி சரணம் சுவாமி சரணம் சரணம் ஐயப்பா சபரிமலையிலே சுவாமி மார்களின் சஞ்சலம் எல்லாம் விலகுது தர்ம‌ சாஸ்தாவைக் காண‌ பக்தர்கள் கூட்டம் கோடிக் கோடியாய் வருகுது ஆயிரம் கோடு சூரியன் போலே ஐயப்பன் முகம் ஜொலிக்குது அருகில் சென்று மனமுருகிப் பாடி அவன் பதமலர் தனையே தேடுது […]

Saamikale Saamikale Saranam Sollungka Lyrics in Tamil

Ayyappan Song: சாமிகளே சாமிகளே சரணம் Lyrics in Tamil: சாமிகளே சாமிகளே சரணம் சொல்லுங்க – அந்த சபரிமலை ஐயனுக்கு சரணம் சொல்லுங்க. குளத்துப்புழை பாலனுக்கு,சரணம் சொல்லுங்க நம் குறைகள் எல்லாம் தீர்த்துவைப்பான்,சரணம் சொல்லுங்க (சாமிகளே) பந்தளத்து ராஜனுக்கு, சரணம் சொல்லுங்க – நம் பாவமெல்லாம் போக்கிடுவான் சரணம் சொல்லுங்க (சாமிகளே) எரிமேலி சாஸ்தாவுக்கு, சரணம் சொல்லுங்க – அவன் என்றென்றும் காத்திடுவான் சரணம் சொல்லுங்க (சாமிகளே) அழுதையிலே ஸ்நானம் செய்து,சரணம் சொல்லுங்க அங்கே சபரி […]

Kanivoedu Namai Izhukum Kaanthamalai Lyrics in Tamil

Ayyappan Song: கனிவோடு நமை இழுக்கும் Lyrics in Tamil: கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை மணிகண்டன் வாழும் உயர்ந்தமலை சபரிமலை (கனிவோடு) ஓங்கார நாதமெனும் வேதமலை – அன்பர் ஒற்றுமையாய் நாமம் சொல்லும் தெய்வமலை (கனிவோடு) தேவேந்திரன் புலியாக தேவர்களும் கூடவர தெய்வமகன் பவனி வந்த சபரிமலை தேவேந்திரன் புலியாக தேவர்களும் கூடவர தெய்வ மகன் பவனி வந்த சபரிமலை கண்ணில்லார்க்கு கண் கொடுக்கும் சாந்திமலை பேசாத பிள்ளைகளை பேசவைக்கும் தெய்வமலை (கனிவோடு) காத்திருந்தாள் பக்தசபரி […]

Kandaththil Nanjinai Sumanthathinaal Thiru Neelakandan Lyrics in Tamil

Ayyappan Song: கண்டத்தில் நஞ்சினை சுமந்ததினால் Lyrics in Tamil: கண்டத்தில் நஞ்சினை சுமந்ததினால் திருநீலகண்டனானான் ஐயன் கண்டத்தில் மணியினை சுமந்ததினால் மணிகண்ட‌ சுவாமி ஆனான் பிண்டத்தில் பாதியை உமையிடம் தந்து அர்த்த‌ நாரியானான் அந்த‌ ஹரனவன் ஹரியுடன் கலந்ததினாலே ஹரிஹரசுதனானான் இருமுடி ஏற்று ஏற்று சிரத்தினில் ஏற்று ஐயனை நெஞ்சில் போற்று போற்று கரம் குவிந்து போற்று நாளும் கரம் குவித்து போற்று (கண்டத்தில்) சன்னதி நோக்கி பக்தர்கள் கூட்டம் புறப்படும் திசை எட்டு அந்த‌ […]

En Jananam Mudhal en Maranam Varai Lyrics in Tamil

Ayyappan Song: என் ஜனனம் முதல் என் மரணம் வரை Lyrics in Tamil: என் ஜனனம் முதல் என் மரணம் வரை நான் ஐயன் பேரைச் சொல்லுவேன் என் ஐயன் பேரைச் சொல்லுவேன் விடியல் முதல் அதன் மடியில் வரை நான் அவனை நினைவாய்க் கொள்வேன் ஐயப்பா என் ஜெயமே உன்னால் தானப்பா இது மெய்யப்பா என் மெய்யுள் என்றும் நீயப்பா (ஐயப்பா) கானகம் வாழும் கலியுகவரதா இக்கலியுக‌ மக்களுக்கு கருணையை தா கவலைகள் கலைந்திட‌ […]

Uthiththanggae Olivilakkaaka Uththiranatchaththiram Saamiyae Saranam Lyrics in Tamil

Ayyappan Song: உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திரநட்சத்திரம் Lyrics in Tamil: உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திரநட்சத்திரம் சாமியே சரணம் தெறித்த ஒளியில் திரு விளக்காக தெய்வம் உன் அம்சம் ஐயப்ப சரணம் குவித்தகரங்கள் கேட்கிற வரங்கள் கொடுக்கும் அருளம்சம் (உதித்த) கலியுகவரதன் காலடிசேர்ந்தால் காணும் பேரின்பம் தெளிவுறும் மனது தேறிடும் பொழுது தேய்ந்திடும் துன்பம் மலரடி தொழுதேன் மனம் விட்டு அழுதேன் மணிகண்டன் சன்னதியில் (உதித்த) இருமுடி ஏந்தி திருவடி தேடி வரவேனோ ஐயா கரிமலை மேலே வரும் […]

Scroll to top