Templesinindiainfo

Best Spiritual Website

Ayyappan Devotional songs Tamil Lyrics

Karthigai Athikalai Neeradi Kadavul un Thirunaamam Perpaadi

Ayyappan Song: கார்த்திகை அதிகாலை நீராடி in Tamil: கார்த்திகை அதிகாலை நீராடி கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி கண்களை மூடி உன் போவிலே இன்னிசை பாடுமென் நாவினிலே ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும் வரமொன்று தருவாயோ ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை) ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும் வரமொன்று தருவாயோ ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை) காலைக் கதிரோனம் கரங்களை நீட்டிய வேளையிலுன் தெய்வ சன்னதியில் ஒருராக மாலையை திருவடி மீதினில் படைத்திடும் வரம் வேண்டும் […]

Vazhikattum Kula Deivam Nee Allavo Sabarimalai Vazhum Manikandaney

Ayyappan Song: வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ in Tamil: வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ சபரி மலைவாழும் மணிகண்டனே …. மாநிலம் மீதினில் வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ சபரி மலைவாழும் மணிகண்டனே …. மாநிலம் மீதினில் வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ எழில்மேவும் மலைவாழும் எருமேலி ஈசனே …. யே…….. எழில்மேவும் மலைவாழும் எருமேலி ஈசனே என்னாளும் மறவேனே எனை ஆளும் […]

Idhayam Entrum Unakkaka Ayyappa Un Pathamalare Thunai Lyrics in Tamil

Ayyappan Song: இதயம் என்றும் உனக்காக in Tamil: இதயம் என்றும் உனக்காக ஐயப்பா …. உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா நிதமும் உந்தன் நாமம் சொல்வேன் ஐயப்பா உனை நினைந்து நினைந்து உருகிட வேண்டும் ஐயப்பா இதயம் என்றும் உனக்காக ஐயப்பா …. உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா கேரள பாண்டிய இராஜகுமாரா சரணம் ஐயப்பா …. ஐயப்பா நாரண சங்கரன் மகிழும் செல்வா சரணம் ஐயப்பா .. …ஐயப்பா ஆரதமுதம் நீ […]

Margazhi Madham Oorvalam Pogum Makkal Kodi Ayyappa

Ayyappan Song: Margazhi Madham Oorvalam in Tamil: மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா ……. ஆ….. மரகத கண்டி சந்தணம் தோன்றும் மார்புகள் கோடி ஐயப்பா …ஆ….. மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா ……. ஆ….. மரகத கண்டி சந்தணம் தோன்றும் மார்புகள் கோடி ஐயப்பா …ஆ….. சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம் கருநிற ஆடையும் […]

Ayyappa Poojai Sankaraya Sankaraya Mangalam Lyrics in Tamil

Ayyappan Song: சங்கராய சங்கராய சங்கராய in Tamil: சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்கரி மனோஹராய சாஸ்வதாய மங்களம் குருவராய மங்களம் தத்தோத்ராய மங்களம் கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம் ரகுவராய மங்களம் வேணு க்ருஷ்ண மங்களம் சீதாராம மங்களம் ராதா க்ருஷ்ண மங்களம் அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினிற்கு மங்களம் ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம் என்னுள்ளே விளங்கும் எங்கள் ஈஸ்வரிக்கு மங்களம் இச்சையாவும் முற்றுவிக்கும் சிற் சிவைக்கு மங்களம் தாழ்வில்லாத தன்மையும் […]

Thalladi Thalladi Nadai Nadanthu Naanga Sabarimalai Vanthomayya Lyrics in Tamil

Ayyappan Song: தள்ளாடி தள்ளாடி நடை நடந்து in Tamil: தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா கார்த்திகை நல்ல‌ நாளில் மாலையும் போட்டுகிட்டு காலையிலும் மாலையிலும் சரண‌ங்கள் சொல்லிகிட்டு சரண‌ங்கள் சொல்லிக்கொண்டு வந்தோமய்யா நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா சாமி… (தள்ளாடி தள்ளாடி) இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு சாமி.. இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு ஈசன் மகனே உந்தன் இருப்பிடத்த‌ நோக்கிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி) பேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு […]

Arulum Porulum Aalum Thiranum Alli Tharuvaan Ayyappan Lyrics in Tamil

Ayyappan Song: அருளும் பொருளும் ஆளும் திறனும் in Tamil: அருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன்.. ஆ….. ஆடிப்பாடி போற்றும் நெஞ்சில் ஆட்சி செய்வான் ஐயப்பன் ஆடிப்பாடி போற்றும் நெஞ்சில் ஆட்சி செய்வான் ஐயப்பன் வெள்ளை மனக் கோவிலிலே விரதமணி தீபத்திலே வெள்ளை மனக் கோவிலிலே விரதமணி தீபத்திலே வீரமணிகண்டனையே வேளை எல்லாம் தொழுதவர்க்கு வீரமணிகண்டனையே வேளை எல்லாம் தொழுதவர்க்கு அருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன் அகமும் புறமும் […]

Nei Manakkum Ayyan Malai Nenjamellam Inikkum Malai Sabarimalai

Ayyappan Song: நெய் மணக்கும் ஐயன் மலை in Tamil: நெய் மணக்கும் ஐயன் மலை நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை மேன்மைதரும் தெய்வமலை மணிகண்டன் வாழும் மலை மேன்மைதரும் தெய்வமலை மணிகண்டன் வாழும் மலை சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை சபரிமலை அது அபயமலை வேண்டியதைக் கொடுக்கும் மலை வேந்தனது சாந்த மலை ஆண்டவனும் ஜோதியாக காட்சி தரும் காந்த மலை ஆண்டவனும் ஜோதியாக காட்சி தரும் காந்த […]

Sri Ayyappan Vazhi Nadai Saranam Lyrics in Tamil | Ayyappan Song

ஐயப்ப பக்தர்களுக்கான‌ வழிநடை சரணம் in Tamil: ஐயப்ப பக்தர்களுக்கான‌ வழிநடை சரணம் வழி நடைச் சரணமென்பது ஐயப்ப பக்தர்கள் இருமுடியைச் சுமந்து செல்லும் வழிப் பாதையாவும் சுவாமி ஐயப்பனின் துணையை வேண்டி சரண கோஷம் எழுப்புவதாகும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சரணங்க்களை உச்சரிப்பதனால் உள்ளத்தில் ஐயன் எண்ணமும், மனதில் தெம்பும் (தைரியமும்), பாத யாத்திரையினில் வெகுவாக முன்னேறிச் செல்லவும் வழி வகுக்கும். சுவாமியே சரணம் ஐயப்பா. சுவாமியே…….. அய்யப்போ அய்யப்போ….. சுவாமியே சுவாமி சரணம்….. அய்யப்ப சரணம் […]

Santhanam Manakuthu Paneer Manakkuthu Sabarimala Mele Lyrics in Tamil

Ayyappan Song: சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது in Tamil: சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா சாமி இல்லாதொரு சரணம் […]

Scroll to top