Templesinindiainfo

Best Spiritual Website

Murugan Tamil Devotional Song Lyrics

Muthal Vanakkam Engal Muruganukke Lyrics in Tamil | Murugan Song

Muthal Vanakkam Engal Muruganukke in Tamil: ॥ முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே ॥ முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே முன்னின்று காக்கும் இறைவனுக்கே புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால் பூச்சொரிந்தே மனம் பாடி வரும் (முதல்) சிம்மாசனம் போன்ற மயிலாசனம் செங்கோலும் அவன் கையில் சிரிக்கின்ற வேல் அடியார் தம் இதயங்கள் குடி மக்களே அருளாட்சி எல்லாம் அவன் ஆட்சியே (முதல்) முதல் சங்கம் உருவாக மொழியானவன் இடைச் சங்கம் கவிபாட புகழானவன் […]

Kaalai Ilam Kathiril Unthan Lyrics in Tamil | Murugan Song

Kaalai Ilam Kathiril Unthan in Tamil: ॥ காலை இளம் கதிரில் உந்தன் காட்சி ॥ காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது! (காலை இளம் கதிரில்) கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது கலையாதது நிலை ஆகுது கதி ஆகுது! (காலை இளம் கதிரில்) (முதல்) மாலை வெயில் மஞ்சளிலே உன் மேனி மின்னுது – அந்தக் கோலம் கண்டு உள்ளம் கொள்ளை […]

Ammavum Neeye Appavum Neeye Lyrics in Tamil | Murugan Song

Ammavum Neeye Song Lyrics in Tamil: ॥ அம்மாவும் நீயே! ॥ பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : சுதர்சனம் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே……… தந்தை முகம் தாயின் முகம் கண்டறியுமே மன சாந்தி தரும் இனியச் சொல்லைக் கேட்டறியுமே ஹா……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…… தந்தை முகம் தாயின் முகம் கண்டறியுமே மன சாந்தி […]

Muruga Unnai Padum Porul Lyrics in Tamil | Murugan Song

: Muruga Unnai Padum Porul in Tamil: ॥ ஒளவையே, உலகில் ॥ ஒளவையே, உலகில் அரியது என்ன? அரியது கேட்கின் வரிவடி வேலோய் அரிது அரிது மானிடர் ஆதல் அரிது! மானிடராயினும்….கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது! கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்…ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது! ஞானமும் கல்வியும் நயந்த காலையும்…தானமும் தவமும் தான் செய்தல் அறிது! தானமும் தவமும் தான் செய்தலாயினும்…வானவர் நாடு வழி […]

Arupadai Veedu Konda Thirumuruga Lyrics in Tamil | Murugan Song

Arupadai Veedu Konda in Tamil: ॥ அறுபடை வீடு கொண்ட திருமுருகா ॥ அறுபடை வீடு கொண்ட திருமுருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை […]

Aadharam Nin Thiru Patharam Lyrics in Tamil | Murugan Song

Aadharam Nin Thiru Patharam in Tamil: ॥ ஆதாரம் நின்திருப் ॥ ஆதாரம் நின்திருப் பாதாரம் – இந்த அவனியில் உனை அன்றித் துணை ஏது முருகா? (ஆதாரம்) ஓதாரும், தன்னை உணர்ந்தாரும் – போற்றும் போதனே சுவாமி நாதனே, என்றும் (ஆதாரம்) பெற்று எனைப் பெரிதும் மகிழ் அன்னையும் நீ பேணி எனை வளர்க்கும் தந்தையும் நீ கற்ற கலை யாவினிற்கும் குருவும் நீ கலியுக வரதா என் கண்கண்ட தெய்வமே (ஆதாரம்) முருகா.. […]

Velundu Vinai Illai Mayilundu Bayamillai Lyrics in Tamil | Murugan Song

Velundu Vinai Illai Mayilundu in Tamil: சுருக்கமான் பாடல் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே …… (வேலுண்டு) நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத் தோன்றி நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் … முருகன் …… (வேலுண்டு) வேலவனே என்றுபாடி வேண்டிடும் அடியவர்க்கு வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே … முருகா …… (வேலுண்டு) நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து பற்றினேன் உள்ளமதில் உன்னடி … […]

Vel Vandhu Vinai Theerka Lyrics in Tamil | வேல் வந்து வினை தீர்க்க

Murugan Songs: வேல் வந்து வினை தீர்க்க Lyrics in Tamil: வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட கோவிலுக்குள் சென்றேனடி குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட கோவிலுக்குள் சென்றேனடி குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி பால் கொண்டு நீராட்டி பழம்தந்து பாராட்டி பால் கொண்டு நீராட்டி பழம்தந்து பாராட்டி பூமாலை போட்டேனடி திருப்புகழ் மாலை கேட்டேனடி பூமாலை போட்டேனடி திருப்புகழ் மாலை கேட்டேனடி (வேல் வந்து […]

Palani Malai Meethile Thunaivan Lyrics in Tamil | Murugan Song

Palani Malai Meethile Thunaivan in Tamil: ॥ பழனி மலை மீதிலே ॥ பழனி மலை மீதிலே குழந்தை வடிவாகவே படைவீடு கொண்ட முருகா பால் பழம் தேனோடு, பஞ்சாமிர்தம் தந்து, பக்தரைக் காக்கும் முருகா! ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! – சக்தி வடிவுண்டு, மயிலுண்டு, கொடியுண்டு! வேல் வேல்! ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! வடம் இட்ட பசும் தங்கத் தேரு எங்கும் ஒளி சிந்த இழுக்கின்ற, கரம் பல நூறு இடைத் […]

Unai Padum Thozhil Antri Veru Illai Lyrics in Tamil | Murugan Song

Unai Padum Thozhil Antri Veru Illai in Tamil: ॥ உனைப் பாடும் தொழிலின்றி ॥ உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் காக்க உனையின்றி யாருமில்லை உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் காக்க உனையின்றி யாருமில்லை முருகா முருகா கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு கருணையில் உருவான அற்புதமே கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு கருணையில் உருவான அற்புதமே சிற்பச்சிலையாக நிற்பவனே சிற்பச்சிலையாக நிற்பவனே வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே […]

Scroll to top