Ayyappan Song: மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் in Tamil:
மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும்
மாளிகைப்புரத்து மஞ்ச தேவியவர்க்கும்
பந்தளத்தை ஆண்டு வந்த பார்போற்றும் மன்னருக்கும்
மணிகண்ட கோபாலகிருஷ்ணனுக்கும் ஜெயமங்களம்
நித்ய சுபமங்களம்.
மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும்
மாளிகைப்புரத்து மஞ்ச தேவியவர்க்கும்
பந்தளத்தை ஆண்டு வந்த பார்போற்றும் மன்னருக்கும்
மணிகண்ட கோபாலகிருஷ்ணனுக்கும் ஜெயமங்களம்
நித்ய சுபமங்களம்.
Add Comment