Best Spiritual Website

Spiritual, Stotrams, Mantras PDFs

Kedhara Vrata Pujai Procedure and Slokam in Tamil

கேதார விரத பூஜை:

விக்நேச்வர பூஜை :
(மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு)

கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே

கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்|

ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே

ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்||

அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி

மஹா கணபதிம் ஆவாஹயாமி

மஹாகணாதிபதயே ஆஸநம் ஸமர்ப்பயாமி

” ” அர்க்யம் ”

” ” பாத்யம் ”

” ” ஆசமநீயம் ”

” ” ஔபசாரிகஸ்நாநம் ”

” ” ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் ”

” ” வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் ”

” ” யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந் ”

” ” கந்தாந் தாரயாமி ”

” ” கந்தஸ்யோபரி அக்ஷதாந் ”

” ” அலங்கரணார்த்தம் அக்ஷதாந் ”

” ” ஹரித்ரா குங்குமம் ”

புஷ்பை : பூஜயாமி (புஷ்பம், அக்ஷதையால் மஞ்சள் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம: ஓம் தூமகேதவே நம:

” ஏகதந்தாய நம: ” கணாத்யக்ஷாய நம:

” கபிலாய நம: ” பாலசந்த்ராய நம:

” கஜகர்ணகாய நம: ” கஜாநநாய நம:

” லம்போதராய நம: ” வக்ரதுண்டாய நம:

” விகடாய நம: ” ச்சூர்ப்ப கர்னாய நம:

” விக்நராஜாய நம: ” ஹேரம்பாய நம:

” கணாதிபாய நம: ” ஸ்கந்த பூர்வஜாய நம:

ஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

தூபார்த்தம், தீபார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.

(வெற்றிலை, பாக்கு, பழம், வெல்லம் நிவேதனம் செய்யவும்.)

நிவேதந மந்த்ரங்கள் :

ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் | தேவஸ்வித : ப்ரஸுவ | ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி.

அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி ஸ்வாஹா, ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா.

ப்ரஹ்மணிம ஆத்மாம்ருதத்வாய | மஹாகணாதிபதயே

குடகண்ட, கதளீபல நிவேதநம் ஸமர்ப்பயாமி.

மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)

அம்ருதாபிதாநமஸி – உத்தராபோசநம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம்

எடுத்து விடவும்)

தாம்பூலம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தாம்பூலத்தில் விடவும்)

(கற்பூரம் ஏற்ற வேண்டும்.)

நீராஜநம் ஸமர்ப்பயாமி.

நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)

பிரார்த்தனை :

வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப |

அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா|| (ப்ரதக்ஷிணமும்

நமஸ்காரமும் செய்யவும்)

கணபதி ப்ரஸாதம் சிரஸா க்ருஹ்ணாமி (கணபதி ப்ரஸாதத்தை சிரஸில்

தரித்துக் கொள்ள வேண்டும்)

ப்ராணாயாமம் :

ஓம்பூ: – ஓம்புவ: – ஓம்ஸுவ: – ஓம்மஹ: –

ஓம்ஜந: – ஓம்தப: – ஓம் ஸத்யம் – ஓம் தத்ஸவிதுர்

வரேண்யம் – பர்க்கோ தேவஸ்ய தீமஹி – தியோ யோ ந:

ப்ரசோதயாத் – ஓமாப: – ஜ்யோதீரஸ: –

அம்ருதம் ப்ரஹ்ம – பூப்ர்புவஸ்ஸுவரோம்.

ஸங்கல்பம் :

அந்தந்த ப்ரதாந பூஜைக்குரிய ஸங்கல்பத்தை அங்கங்கே குறிப்பிட்டதுபோல் செய்யவும்.

விக்நேஸ்வர உத்யாபநம் :

உத்தரணி ஜலத்தால் கையைத் துடைத்துக்கொண்டு,

“விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டா பயாமி; ச்சோபநார்த்தே க்ஷேமாய புநராகமநாய ச”

என்று மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் பக்கமாக நகர்த்த வேண்டும்.

ப்ரதாந பூஜை

பூஜா ஆரம்பம் :

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் |

ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||

ப்ராணாயாமம் :

ஓம்பூ: – ஓம்புவ: – ஓம்ஸுவ: – ஓம்மஹ: –

ஓம்ஜந: – ஓம்தப: – ஓம் ஸத்யம் – ஓம் தத்ஸவிதுர்

வரேண்யம் – பர்க்கோ தேவஸ்ய தீமஹி – தியோ யோ ந:

ப்ரசோதயாத் – ஓமாபோ: – ஜ்யோதீ ரஸ: –

அம்ருதம் ப்ரஹ்ம – பூர்ப்புவஸ் ஸுவரோம்.

ஸங்கல்பம் :

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம்–சுபே சோபநே முஹூர்த்தே–ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே–ச்வேத வராஹ கல்பே–வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே–ப்ரதமே பாதே–ஜம்பூ த்வீபே–பாரத வர்ஷே–பரத கண்டே–மேரோ; தக்ஷிணே பார்ச்வே–சகாப்தே–அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே–ப்ரபவாதி ஷஷ்டிஸம்வத்ஸராணாம் மத்யே. . . . நாம ஸம்வத்ஸரே ருதௌ மஸே பக்ஷேசுபதிதௌ. . . . வாஸரயுக்தாயாம். . . . நக்ஷத்ர. . . . யுக்தாயாம் ச ஏவங்குணவிசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம். . . . சுபதிதௌ அஸ்மாகம் ஸஹகுடும்பாநாம் க்ஷேமஸ்த்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்யைச்வர்யாபி வ்ருத்யர்த்தம், தர்மார்த்த காம மோக்ஷசதுர்வித பல புருஷார்த்த ஸித்த்யர்த்தம், புத்ரபௌத்ராபி வ்ருத்த்யர்த்தம், இஷ்ட காம்யார்த்த ஸித்த்யர்த்தம் மநோவாஞ்சா பல ஸித்த்யர்த்தம் கேதாரேச்வர வ்ரத பூஜாம் கரிஷ்யே. | என்று ஸங்கல்பம் செய்க.

விக்நேச்வர உத்யாபநம் :

விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டாபயாமி.

(என்று கூறி மஞ்சள் பிள்ளையார்மீது புஷ்பம் அக்ஷதை சமர்ப்பித்து

வடக்காக நகர்த்த வேண்டும்.)

கலச பூஜை :

(சந்தநம், குங்குமம், அக்ஷதை இவைகளால் தீர்த்த பாத்திரத்தை

அலங்கரித்து வலது கையால் மூடிக்கொண்டு)

கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர : ஸமாச்ரித : |

மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா: ||

குக்ஷெள து ஸாகரா: ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா |

ருக்வேதோ ஸ்த யஜுர்வேத: ஸாமவேதோப்யதர்வண : ||

அங்கைச்ச ஸஹிதா: ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா : |

ஆயாந்து தேவபூஜார்த்தம் துரிதக்ஷயகாரகா: ||

கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி |

நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு ||

(என்று ஜபித்து, கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜாத் திரவ்வியங்களையும்,

ஸ்வாமியையும் தன்னையும் ப்ரோக்ஷணம் செய்து கொள்க.)

சுலம் டமருகம் சைவ ததாநம் ஹஸ்த யுக்மகே |

கேதாரதே தேவ மீசாநம் த்யாயேத் த்ரிபுர காதிநம் ||

கேதாரேச்வரம் த்யாயாமி

கைலாஸ சிகரே ரம்யோ பார்வத்யா ஸஹித ப்ரபோ |

ஆகச்ச தேவ தேவேச மத்பக்த்யா சந்த்ர சேகர் ||

கேதாரேச்வரம் ஆவாஹயாமி

ஸுராஸுர ச்ரோரத்ந ப்ரதீபித பதாம்புஜ |

கேதார தேவ மத்தத்த மாஸநம் ப்ரதிக்ருஹ்யதாம் ||

கேதாரேச்வராய ஆஸநம் ஸமர்ப்பயாமி.

கங்காதர நமஸ்தேஸ்து த்ரிலோசந வ்ருஷத்வஜ |

மௌக்திகாஸந ஸம்ஸ்த்தாய கேதாராய நமோநம: ||

கேதாரேச்வராய பாத்யம் ஸமர்ப்பயாமி.

அர்க்யம் க்ருஹாண பகவந் பக்த்யா தத்தம் மயேச்வர |

ப்ரயச்ச மே பகவந் க்ருஹாணாசமநம் விபோ ||

கேதாரேச்வராய அர்க்யம் ஸமர்ப்ப்யாமி.

முநிபிர் நாரதப்ரக்யைர் நித்யமாக்யாத வைபவ |

கேதார தேவ் பகவந் க்ருஹாணாசமநம் விபோ ||

கேதாரேச்வராய ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

கேதாரதேவ பகவந் ஸர்வலோகேச்வரப்ரபோ |

மதுபர்க்கம் ப்ரதாஸ்யாமி க்ருஹாணத்வம் சுபங்கர ||

கேதாரேச்வராய மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.

ஸ்நாநம் பஞ்சாம்ருதைர் தேவ ச்ரிதம் சுத்தோதகைரபி |

க்ருஹாண கௌரீ ரமண த்வத்பக்தேந மயார்ப்பிதம் ||

கேதாரேச்வராய பஞ்சாம்ருதஸ்நாநம் ஸமர்ப்பயாமி.

நதீஜலம் ஸமாயுக்தம் மயா தத்த மநுத்தமம் |

ஸ்நாநம் ஸ்வீகுரு தேவேச ஸதாசிவ நமோஸ்து தே ||

கேதாரேச்வராய சுத்தோதகஸ்நாநம் ஸமர்ப்பயாமி.

வஸ்த்ரயுக்மம் ஸதா சுப்ரம் மநோஹரமிதம் சுபம் |

ததாமி தேவதேவேச பக்த்யேதம் ப்ரதிக்ருஹ்யதாம் ||

கேதாரேச்வராய வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி.

ஸ்வர்ண யஜ்ஞோபவீதம் சகாஞ்சநம் சோத்தரீயகம் |

ருத்ராக்ஷ மாலயா யுக்தம் ததாமி ஸ்வீகுரு ப்ரபோ ||

கேதாரேச்வராய யஜ்ஞோபவீதோத்தரீயே ஸமர்ப்பயாமி.

ஸமஸ்த கந்தத்ரவ் பாணாம் தேவ த்வமஸி ஜந்மபூ: |

பக்த்யா ஸமர்ப்பிதம் ப்ரீத்யா மயா கந்தாதி க்ருஹ்யதாம் ||

கேதாரேச்வராய கந்தாந் தாரயாமி.

அக்ஷதோபி ஸ்வபாவேந பக்தாநா மக்ஷதம் பதம் |

ததாஸி நாத மத்தத்தை: அக்ஷதை: ப்ரீயதாம் பவாந் ||

கேதாரேச்வராய அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.

கல்பவ்ருக்ஷ ப்ரஸூநைஸ்த்வ மப்யர்ச்சிதபத; ஸுரை: |

குங்குமை: பார்த்திவைரேபி: இதாநீ மர்ச்யதே மயா ||

கேதாரேச்வராய புஷ்பை: பூஜயாமி.

இந்த்ராதி அஷ்டதிக்பாலக பூஜை

(ஒவ்வொரு பெயருக்கும் உண்டான மந்திரம் சொல்லி புஷ்பம் அக்ஷை சேர்க்கவும்)

1. இந்திரன்: (கிழக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம்

ஸசக்திம் பத்நீபுத்ரபரிவார ஸமேதம் இந்த்ரம்

திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.

2. அக்நி: (தென்கிழக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம்

ஸசக்திம் பத்நீபுத்ர பரிவார ஸமேதம் அக்நிம்

திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.

3. யமன்: (தெற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸ்வாஹநம்

ஸசக்திம் பத்நீபுத்ர பரிவாரஸமேதம் யமம்

திக்பாலம் த்யாயாமி, ஆவாஹயாமி.

4. நிருருதி: (தென்மேற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸ்வாஹநம்

ஸசக்திம், பத்நீ புத்ர பரிவார ஸமேதம் நிருருதிம்,

திக்பாலம் த்யாயாமி, ஆவாஹயாமி.

5. வருணன்: (மேற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம்

ஸசக்திம் பத்நீபுத்ர பரிவார ஸமேதம் வருணம்

திபாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.

6. வாயு: (வடமேற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம்

ஸசக்திம், பத்நீபுத்ர பரிவார ஸமேதம் வாயும்

திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.

7. குபேரன்: (வடக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம்

ஸசக்திம், பத்நீபுத்ர பரிவார ஸமேதம் குபேரம்

திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.

8. ஈசாநன்: (வடகிழக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம்

ஸசக்திம் பத்நீபுத்ர பரிவார ஸமேதம் ஈசாநம்

திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.

இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதாப்யோ நம:, ரத்நஸிம்ஹாஸநம் ஸமர்ப்ப்யாமி.

பாத்யம் ஸமர்ப்பயாமி. அர்க்யம் ஸமர்ப்பயாமி. ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. ஸ்நாபயாமி.

ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. யஜ்ஞோபவீதார்த்தம்

அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. கந்தாந் தாரயாமி. அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. புஷ்பாணி

ஸமர்ப்பயாமி. தூபமாக்ராபயாமி. தீபம் தர்சயாமி.

மஹாநைவேத்யம் நிவேதயாமி. தாம்பூலம் ஸமர்ப்பயாமி. மந்த்ரபுஷ்பம்

ஸமர்ப்பயாமி. ஸர்வோபசாரார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.

இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதா ப்ரஸாத ஸித்திரஸ்து.

பிறகு சிவபெருமானுக்குத் தெற்கில் ‘ப்ரஹ்மணே நம:’ என்று பிரம்மாவையும்,

வடக்கில் ‘விஷ்ணவே நம:’ என்று விஷ்ணுவையும், நடுவில் ‘கேதாரேச்வராய நம:’ என்று

கேதாரேசுவரனையும் அக்ஷதை போட்டு தியானிக்கவும்.

|| அங்க பூஜா ||

மஹேச்வராய நம: பாதௌ பூஜயாமி

ஈச்வராய நம: ஜங்கே ”

காம ரூபாய நம: ஜாநுநீ ”

ஹராய நம: ஊரு ”

த்ரிபுராந்தகாய நம: குஹ்யம் ”

பவாய நம: கடிம் ”

கங்காதராய நம: நாபிம் ”

மஹாதேவாய நம: உதரம் ”

பசுபதயே நம: ஹ்ருதயம் ”

பிநாகிநே நம: ஹஸ்தாந் ”

சிவாய நம: புஜௌ ”

சிதிகண்ட்டாய நம: கண்ட்டம் ”

விரூபாக்ஷாய நம: முகம் ”

த்ரிநேத்ராய நம: நேத்ராணி ”

ருத்ராய நம: லலாடம் ”

சர்வாய நம: சிர: ”

சந்த்ர மௌளயே நம: மௌளிம் ”

பசுபதயே நம: ஸர்வான்யங்காநி ”

(பிறகு அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யவும்)

|| சிவாஷ்டோத்தர சத நாமாவளி ||

ஓம் சிவாய நம: ஓம் மஹேச்வராய நம:

” சம்பவே நம: ” பிநாகிநே நம:

” சசிசேகராய நம: ” வாமதேவாய நம:

” விரூபாக்ஷாய நம: ” கபர்திநே நம:

” நீலலோஹிதாய நம: ” சங்கராய நம்: (10)

” சூலபாணயே நம: ” கட்வாங்கிநே நம:

” விஷ்ணுவல்லபாய நம: ” சிபிவிஷ்டாய நம:

” அம்பிகாநாதாய நம: ” ஸ்ரீ கண்ட்டாய நம:

” பக்தவத்ஸலாய நம: ” பவாய நம:

” சர்வாய நம: ” த்ரிலோகேசாய நம: (20)

” சிதிகண்ட்டாய நம: ” சிவப்ரியாய நம:

” உக்ராய நம: ” கபர்திநே நம:

” காமாரயே நம: ” அந்தகாஸுரஸூதநாய நம:

” கங்காதராய நம: ” லலாடாக்ஷாய நம:

” காலகாலாய நம: ” க்ருபாநிதிதயே நம : (30)

” பீமாய நம: ” பரசுஹஸ்தாய நம:

” ம்ருக பாணயே நம: ” ஜடாதராய நம:

” கைலாஸ வாஸிநே நம: ” கவசிநே நம:

” கடோராய நம: ” த்ரிபுராந்தகாய நம:

” வ்ருஷாங்காய நம: ” வ்ருஷபாரூடாய நம்: (40)

” பஸ்மோத்தூளித

விக்ரஹாய நம: ” ஸாமப்ரியாய நம:

” ஸ்வரமயாய நம: ” த்ரயீமூர்த்தயே நம:

” அநீச்வராய நம: ” ஸர்வஜ்ஞாய நம:

” பரமாத்மநே நம: ” ஸோமஸூர்யாக்நி லோசநாய நம:

” ஹவிஷே நம: ” யஜ்ஞமயாய நம: (50)

” ஸோமாய நம: ” பஞ்சவக்த்ராய நம:

” ஸதாசிவாய நம: ” விச்வேச்வராய நம:

” வீரபத்ராய நம: ” கணநாதாய நம:

” ப்ரஜாபதயே நம: ” ஹிரண்யரேதஸே நம:

” துர்தர்ஷாய நம: ” கிரீசாய நம: (60)

” கிரிசாய நம: ” அநகாய நம:

” புஜங்கபூஷ்ணாய நம: ” பர்காய நம:

” கிரிதந்வநே நம: ” கிரிப்ரியாய நம:

” க்ருத்திவாஸஸே நம: ” புராராதயே நம:

” பகவதே நம: ” ப்ரமதாதிபாய நம: (70)

” ம்ருத்யுஞ்ஜயாய நம: ” ஸூக்ஷமதநவே நம:

” ஜகத்வ்யாபிநே நம: ” ஜதக்குரவே நம:

” வ்யோமகேசாய நம: ” மஹாஸேநஜநகாய நம:

” சாருவிக்ரமாய நம: ” ருத்ராய நம:

” பூதபதயே நம: ” ஸ்த்தாணவே நம: (80)

” அஹிர்புத்ந்யாய நம: ” திகம்பராய நம:

” அஷ்டமூர்தயே நம: ” அநேகாத்மநே நம:

” ஸாத்விகாய நம: ” சுத்தவிக்ரஹாய நம:

” சாச்வதாய நம: ” கண்டபரசவே நம:

” அஜாய நம: ” பாசவிமோசகாய நம: (90)

” ம்ருடாய நம: ” பசுபதயே நம:

” தேவாய நம: ” மஹாதேவாய நம:

” அவ்யயாய நம: ” ஹரயே நம:

” பூஷதந்தபிதே நம: ” அவ்யக்ராய நம:

” தக்ஷாத்வரஹராய நம: ” ஹராய நம: (100)

” பகநேத்ரபிதே நம: ” அவ்யக்தாய நம:

” ஸஹஸ்ராக்ஷாய நம: ” ஸஹஸ்ரபதே நம:

” அபவர்கப்ரதாய நம: ” அநந்தாய நம:

” தாரகாய நம: ” பரமேச்வராய நம: (108)

ஸாம்ப பரமேச்வராய நம:, நாநாவித பரிமளபத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி ||

என்று சொல்லி புஷ்பம் சேர்க்கவும்.

தோரக்ரந்தி பூஜை :

சிவாய நம: ப்ரதமக்ரந்திம் பூஜயாமி

வாஹாய நம: த்விதீயக்ரந்திம் ”

மஹாதேவாய நம: த்ருதீயக்ரந்திம் ”

வ்ருஷபத்வஜாய நம: சதுர்த்தக்ரந்திம் ”

கௌரீசாய நம: பஞ்சமக்ரந்திம் ”

ருத்ராய நம: ஷஷ்டக்ரந்திம் ”

பசுபதயே நம: ஸப்தமக்ரந்திம் ”

பீமாய நம: அஷ்டமக்ரந்திம் ”

த்ரியம்பகாய நம: நவமக்ரந்திம் ”

நீலலோஹிதாய நம: தசமக்ரந்திம் ”

ஹராயே நம: ஏகாதசக்ரந்திம் ”

ஸ்மர ஹராய நம: த்வாதசக்ரந்திம் ”

பவாய நம: த்ரயோதசக்ரந்திம் ”

சம்பவே நம: சதுர்தசக்ரந்திம் ”

சர்வாய நம: பஞ்சதசக்ரந்திம் ”

ஸதாசிவாய நம: ஷோடசக்ரந்திம் ”

ஈச்வராய நம: ஸப்ததசக்ரந்திம் ”

உக்ராய நம: அஷ்டாதசக்ரந்திம் ”

ஸ்ரீகண்ட்டாய நம: ஏகோநவிம்சக்ரந்திம் ”

நீலகண்ட்டாய நம: விம்சதிதமக்ரந்திம் ”

கேதாரேச்வராய நம: ஏகவிம்சதிதமக்ரந்திம் ”

கேதாரேச்வராய நம: நாநாநாவித பரிமள புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

தசாங்க தூபமுக்யச்ச அங்கார விநிவேசித: |

தூபஸ் ஸுகந்தை ருத்பந்ந: த்வாம் ப்ரீணயது சங்கர ||

கேதாரேச்வராய நம: தூபமாக்ராபயாமி.

யோகிநாம் ஹ்ருதயேஷ்வேவ ஜ்ஞாத தீபாங்குரோஹ்யஸி |

பாஹ்யதீபோ மயாதத்த: க்ருஹ்யதாம் பக்த கௌரவாத் ||

கேதாரேச்வராய தீபம் தர்சயாமி.

த்ரைலோக்யமபி நைவேத்யம் ந தே த்ருப்திஸ் ததா பஹி: |

நைவேத்யம் பக்தவாத்ஸல்யாத் க்ருஹ்யதாம் த்ர்யம்பக த்வயா ||

கேதாரேச்வராய மஹாநைவேத்யம் ஸமர்ப்பயாமி.

நித்யாநந்த ஸ்வரூபஸ்த்வம் யோகிஹ்ருத்கமலேஸ் தித: |

கௌரீச பக்த்யா மத்தத்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் ||

கேதாரேச்வராய தாம்பூலம் ஸமர்ப்பயாமி.

அர்க்யம் க்ருஹாண பகவந் பக்த்யா தத்தம் மஹேச்வர |

ப்ரயச்ச மே மநஸ்துஷ்டிம் பக்தாநா மிஷ்டதாயக ||

கேதாரேச்வராய அர்க்யம் ஸமர்ப்பயாமி.

தேவேச சந்த்ர ஸங்காசம் ஜ்யோதி: ஸூர்யமிவோதிதம் |

பக்த்யா தாஸ்யாமி கர்ப்பூர நீராஜநமிதம் சிவ ||

கேதாரேச்வராய கர்ப்பூர நீராஜநம் தர்சயாமி.

பூதேச புவநாதீச ஸர்வதேவாதி பூஜித |

ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் வ்ரதம் மே ஸபலம் குரு ||

கேதாரேச்வராய ப்ரதக்ஷிணம் ஸமர்ப்பயாமி.

ஹர சம்போ மஹாதேவ விச்வேசாமர வல்லப |

சிவ சங்கர ஸர்வாத்மந் நீலகண்ட நமோஸ்து தே ||

கேதாரேச்வராய நமஸ்காராந் ஸமர்ப்பயாமி.

ப்ரார்த்தனை :

அபீஷ்டஸித்திம் குரு மே சிவாவ்யய மஹேச்வர |

பக்தாநா மிஷ்டதாநார்த்தம் மூர்த்தீக்ருத களேபர ||

கேதார தேவ தேவேச பகவந் அம்பிகாபதே |

ஏகவிம்சத்திநே தஸ்மிந் ஸூத்ரம் க்ருஹ்ணாம்யஹம் ப்ரபோ ||

தோரத்தை எடுத்து அணிதல் :

ஆயுச்ச வித்யாம்ச ததா ஸுகம் ச

ஸௌபாக்ய ம்ருத்திம் குரு தேவ தேவ |

ஸம்ஸார கோராம்புநிதௌ நிமக்நம்

மாம் ரக்ஷ கேதார நமோ நமஸ்தே ||

வாயந தானம் :

கேதார: ப்ரதிக்ருஹ்ணாதி கேதாரோ வை ததாதி ச |

கேதாரஸ் தாரகோபாப்யாம் கேதாராய நமோ நம: ||

ப்ரதிமா தானம் :

கேதாரப்ரதிமா யஸ்மாத் ராஜ்ய ஸௌபாக்ய வர்த்திநீ |

தஸ்மா தஸ்யா: ப்ரதாநேந மமாஸ்து ஸ்ரீரசஞ்சலா ||

தக்ஷிணை தாம்பூலத்துடன் கேதாரேசுவர பிரதிமையை

அளித்து விடவும்.

யஸ்ய ஸ்ம்ருத்யா ச நாமோக்த்யா தபோஹீநம் ஜநார்தரு |

யத்பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்து தே ||

– கேதார விரத பூஜை முற்றும் –

Kedhara Vrata Pujai Procedure and Slokam in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top