Navagraha Mangala Sloka Lyrics in Tamil
Navagraha Mangalashtakam in Tamil: ॥ நவக்ரஹ மங்களஶ்லோகா꞉ (நவக்ரஹ மங்களாஷ்டகம்) ॥ பா⁴ஸ்வான் காஶ்யபகோ³த்ரஜோ(அ)ருணருசிர்யஸ்ஸிம்ஹபோ(அ)ர்கஸ்ஸமி- த்ஷட்த்ரிஸ்தோ²(அ)த³ஶஶோப⁴னோ கு³ருஶஶீ பௌ⁴மாஸ்ஸுமித்ராஸ்ஸதா³, ஶுக்ரோ மந்த³ரிபு꞉ களிங்க³ஜனபஶ்சாக்³னீஶ்வரௌ தே³வதே மத்⁴யேவர்துலபூர்வதி³க்³தி³னகர꞉ குர்யாத்ஸதா³ மங்க³ளம் || 1 || சந்த்³ர꞉ கர்கடகப்ரபு⁴ஸ்ஸிதனிப⁴ஶ்சாத்ரேயகோ³த்ரோத்³ப⁴வ- ஶ்சாத்ரேயஶ்சதுரஶ்ரவாருணமுக²ஶ்சாபே உமாதீ⁴ஶ்வர꞉, ஷட்ஸப்தாக்³னி த³ஶைகஶோப⁴னப²லோ நோரிர்பு³தா⁴ர்கௌப்ரியௌ ஸ்வாமீ யாமுனஜஶ்ச பர்ணஸமித⁴꞉ குர்யாத்ஸதா³ மங்க³ளம் || 2 || பௌ⁴மோ த³க்ஷிணதி³க்த்ரிகோணயமதி³க்³விந்த்⁴யேஶ்வர꞉ கா²தி³ர꞉ ஸ்வாமீ வ்ருஶ்சிகமேஷயோஸ்ஸு கு³ருஶ்சார்கஶ்ஶஶீ ஸௌஹ்ருத³꞉, ஜ்ஞோ(அ)ரிஷ்ஷட்த்ரிப²லப்ரத³ஶ்ச வஸுதா⁴ஸ்கந்தௌ³ க்ரமாத்³தே³வதே பா⁴ரத்³வாஜகுலோத்³வஹோ(அ)ருணருசி꞉ குர்யாத்ஸதா³ மங்க³ளம் || 3 […]