Templesinindiainfo

Best Spiritual Website

Importance of Rudraksha | Rudraksh

Rudraksh is one of the most important things for the devotees of Lord shiva. The word rudraksha means the eye of Lord rudra (rudraksha – rudra + aksha). The rudraksha beads are worn by the Lord and Its devotees. rudraxa beads proven to have very good positive effect in one who wears it properly is […]

Sri Kalikambal 108 Potri lyrics in Tamil | Sri Kalikambal Mantra

ஸ்ரீ காளிகாம்பாள் 108 போற்றிகள் !!! ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி ஓம் அருமறையின் வரம்பே போற்றி ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி ஓம் அரசிளங் குமரியே போற்றி ஓம் அப்பர் பிணிமருந்தே போற்றி ஓம் அமுத நாயகியே போற்றி ஓம் அருந்தவ நாயகியே போற்றி ஓம் அருள் நிறை அம்மையே போற்றி ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி || 10 || ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி ஓம் ஆதியின் […]

Kalikambal Kavacham in Tamil | காளிகாம்பாள் கவசம்

முழு முதற் கடவுளே மூஷிக வாகனனே முக்கண்ணன் புதல்வனே மோதகப்ரியனே பார்வதி மைந்தனே பாலனின் சோதரனே பார்புகழ் நாயகனே பாடினேன் உனையே காட்டின் இருளிலும் கனிவுடன் துணைவரும் காளிகாம்பாள் கவசம் பாடவே முனைந்தேன் கருத்தும் பொருளும் தெளிவுடன் அமைந்திட காத்தருள்வாயே கற்பக கணபதியே அருள்மிகு அம்பிகையின் அருள்பாதம் பணிந்தேன் ஆனந்த ஜோதியே ஆதரிப்பாய் எமையே இகபர சௌபாக்கியம் அளித்ததிடும் தேவியே ஈரேழுலகமும் காத்திடும் அன்னையே உலகம் உய்யவே உலகில் உதித்தவளே ஊழ்வினையைத்தீர்த்து உண்மையைக்காப்பவளே எங்கும் நிறைந்தவளே ஏகாந்த […]

108 Lord Shiva Potris in Tamil | சிவனின் 108 திருநாமங்கள்

சிவனின் 108 திருநாமங்கள் 108 போற்றிகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை தினமும் துதிப்போருக்கு வாழ்வில் எந்த வித துன்பமும் நேராது. மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் அகன்று அறிவு தெளிவு பெரும். Sivan 108 Potris சிவன் 108 போற்றி ஓம் சிவாய போற்றி ஓம் மஹேஸ்வராய போற்றி ஓம் சம்பவே போற்றி ஓம் பினாகினே போற்றி ஓம் சசிசேகராய போற்றி ॥ 5 ॥ ஓம் வாம தேவாய போற்றி ஓம் விரூபக்ஷாய போற்றி ஓம் […]

Sivaperuman 108 Potri In Tamil | சிவபிரானின் 108 போற்றி

Lord Shiva 108 Potris சிவன் 108 போற்றி ஓம் அலகில் சோதியனே போற்றி ஓம் அர்த்த நாரிசனே போற்றி ஓம் அருணாசலனே போற்றி ஓம் அம்பலவாணனே போற்றி ஓம் ஆலவாய் அழகனே போற்றி ஓம் ஆடிய பாதமே போற்றி ஓம் ஆனந்த்க்கூத்தனே போற்றி ஓம் இடபவாகனனே போற்றி ஓம் இடர்தனைத்தீர்ப்பவனே போற்றி ஓம் ஈசனே போற்றி || 10 || ஓம் ஈங்கோய்மலை நாதனே போற்றி ஓம் உயிரே போற்றி ஓம் உடலே போற்றி ஓம் […]

Vadivudai Amman Akshara Pushpamalai Lyrics in Tamil

வடிவுடை அம்மன் அக்ஷர புஷ்பமாலை: சென்னை மாநகரில் வடசென்னையில் அமைந்துள்ள ஊர் திருவொற்றியூர் எனும் திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் உறையும் இறைவி அருள்மிகு வடிவுடையம்மனின் மீது பாடல் எழுதக்கனவில் தோன்றியது. ஆகவே ‘ அ ‘ முதல் ‘ வ ‘ வரையிலான எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு அக்ஷர புஷ்ப மாலை பாட முனைந்தேன். அம்மனின் அருட்பார்வையாலும், ஈசனின் அருளாலும் என்னால் இயன்றவரை எழுதி உள்ளேன். பிழைகள் இருப்பினும் ஈஸ்வரியை மனதில் நினைந்து அம்மனின் திருவடியில் சமர்ப்பித்து […]

Araro Ariraro Kannana Kanmaniye Lyrics in Tamil

சக்தி தாலாட்டு Lyrics: ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ கண்ணான கண்மணியோ கரும்பான செங்கரும்போ முத்தோ ரத்தினமோ மோகனப் புன்னகையோ முத்துச்சரத் தொட்டிலிலே முக்கண்ணியே நீ உறங்காய் || 1 || சிங்கார நெத்தியிலே சிவப்புச்சுட்டி அணிந்த்தாயோ தங்கமான காலினிலே தண்டை கொலுசு அணிந்தாயோ முத்தான மார்பினிலே முத்துச்சரம் அணிந்தாயோ கெம்பு பதித்த தொட்டிலிலே கெளரியே நீ உறங்காய் || 2 || வைரம் போன்ற கைகளிலே வைரவளை அணிந்த்தாயோ மடல் போன்ற காதினிலே பிச்சோலை அணிந்தாயோ […]

Sivasakthi Andhathi Lyrics in Tamil | சிவசக்தி அந்தாதி

Siva Sakthi Andhathi in Tamil: சிவசக்தி அந்தாதி: நற்றவம் செய்தே நங்கையாய்ப் பிறந்தேன் கற்றவர் பலருள் கருவியாய் இயங்கியே பற்றற்று இருந்து (சிவ) சக்தியைப் பாடிட நற்றுணையாய் வா நர்த்தன கணபதி மனமெலாம் உந்தன் நினைவிலே இருந்தவென் கனவிலே தோன்றி நீ பாடவே பணித்தாய் இனமிலா இன்பமே அடைந்த என் உள்ளத்தில் நனவிலும் நின்றிடு அருள் சிவ கலையே கலைமகள் அலைமகள் சாமரம் வீசிட மலைமகள் லலிதை நீ நளினமாய் அமர்ந்திட மலையுறை ஈசனும் மலருறை […]

Importance of Holy Ash | Vibhuti | Thiruneeru

The mark on the forehead of Hindus: The Holy Ash is very closely associated with Lord shiva. As the God appeared as the column of fire, It was adorned by the Ash from that fire. Even today for the shiva lingam which resembles the infinite column of flame (the Lord), is anointed with this Holy […]

The Blameless God | Supreme the Almighty

The Supreme is the Almighty. This means svatantra shakti, the ability to do anything – unbound might. Our Lord is fondly called bholenath – the Innocent (straight forward) Lord and in various other languages in words meaning the same. These two aspects are very interesting to analyze with this Peerless Lord shiva and this is […]

Scroll to top