Templesinindiainfo

Best Spiritual Website

Sri Gopala Stava Lyrics in Tamil | Sri Krishna Slokam

Sri Gopala Stava in Tamil:

॥ ஶ்ரீ கோபால ஸ்தவ꞉ ॥

யேன மீனஸ்வரூபேண வேதா³ஸ்ஸம்ரக்ஷிதா꞉ புரா |
ஸ ஏவ வேத³ஸம்ஹர்தா கோ³பாலஶ்ஶரணம் மம || 1 ||

ப்ருஷ்டே² ய꞉ கூர்மரூபேண த³தா⁴ர த⁴ரணீதலம் |
ஸ ஏவ ஸ்ருஷ்டிஸம்ஹர்தா கோ³பாலஶ்ஶரணம் மம || 2 ||

வராஹரூபஸ்ஸம்பூ⁴த்வா த³ம்ஷ்டாக்³ரே யோ மஹீம் த³தௌ⁴ |
ஸ பூ⁴மிபா⁴ரஹரணோ கோ³பாலஶ்ஶரணம் மம || 3 ||

ஜக்³ராஹ யோ ந்ருஸிம்ஹஸ்ய ரூபம் ப்ரஹ்லாத³ஹேதவே |
ஸ யோத்³து⁴முத்³யதஸ்ஸம்ய-க்³கோ³பாலஶ்ஶரணம் மம || 4 ||

யேன வாமனரூபேண வஞ்சிதோ ப³லி பூ⁴மிப꞉ |
ஸ ஏவ கோ³பனாரீபி⁴-ர்கோ³பாலஶ்ஶரணம் மம || 5 ||

யேனேயம் ஜாமத³க்³ன்யேன ப்ருத்²வீ நி꞉க்ஷத்ரியா க்ருதா |
ஸ ஏவ க்ஷத்ரியஹிதோ கோ³பாலஶ்ஶரணம் மம || 6 ||

த³ஶாஸ்யோ தா³ஶரதி²னா யேன ராமேண மாரித꞉ |
ஸ பஞ்சாஸ்யப்ராப்தப³லோ கோ³பாலஶ்ஶரணம் மம || 7 ||

காளிந்தீ³ கர்ஷிதா யேன ராமரூபேண கௌதுகாத் |
தஜ்ஜலக்ரீட³னாஸக்தோ கோ³பாலஶ்ஶரணம் மம || 8 ||

யேன பௌ³த்³த⁴ஸ்வரூபேண லோகா꞉ பாஷண்ட³மார்பிதா꞉ |
ஸ ஏவ பாஷண்ட³ஹரோ கோ³பாலஶ்ஶரணம் மம || 9 ||

க³மிஷ்யந்தி க்ஷயம் யேன ராக்ஷஸா꞉ கல்கிரூபிணா |
ஸ ராக்ஷஸக³தேர்தா³தா கோ³பாலஶ்ஶரணம் மம || 10 ||

கோ³வர்த⁴னோ கி³ரிர்யேன ஸ்தா²பித꞉ கஞ்ஜவத்கரே |
உலூக²லேன நஸிதோ கோ³பாலஶ்ஶரணம் மம || 11 ||

ஏகாத³ஶ ரூபதா⁴ம்னாமாவலிம் யோ லிகே²த்³த்⁴ருதி³ |
க்ருஷ்ணப்ரஸாத³யுக்தஶ்ச ஸ யாதி பரமாம் க³திம் || 12 ||

இதி ஶ்ரீரகு⁴னாதா²சார்யவிரச꞉ ஶ்ரீகோ³பாலஸ்தவ꞉ |

Also Read:

Sri Gopala Stavah Lyrics in Hindi | English |  Kannada | Telugu | Tamil

Sri Gopala Stava Lyrics in Tamil | Sri Krishna Slokam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top